மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! அறிய வாய்ப்பை தவற விடாதீர்கள்..!!
தற்போதைய காலகட்டத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்கள், படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அந்த துயரத்தை போக்கும் விதமாக தமிழக அரசானது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களின் மூலம் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களை




