10,12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்..!! ரேஷன் கடையில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு சேல்ஸ்மேன், பேக்கர்ஸ் வேலைகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளன. திருநெல்வேலி பகுதியில் 80 காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விதிமுறைகள் பின்வருமாறு, 1. விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அரசு பள்ளியில் பயின்றவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10




