Diploma முடித்தவர்களுக்கு ISRO-வில் வேலை..!! 99 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு..!!
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Technician, Technical Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 99 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும்




