புகைப்பழக்கத்தைவிட வேண்டுமா..?? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!
தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டுச் சுவையுங்கள் . மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவக் குணம் கொண்ட




