பீர் குடித்தால் கிட்னி ஸ்டோன் கரையுமா?.. அதிர்ச்சி தகவல்..!!
பீர் குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் வெளியேறும் என்பது ஒரு தவறான நம்பிக்கையாகும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பீர் குடிக்கும்போது அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவதால், 5 மில்லி மீட்டருக்கும் குறைவான சிறிய கற்கள் வெளியேற வாய்ப்புள்ளதே தவிர, பெரிய அளவிலான கற்கள் அதன் மூலம் கரையவோ




