அமாவாசையில் பூசணிக்காய், எலுமிச்சை பலி கொடுப்பது ஏன்..??
வியாபாரம் நடக்கும் இடங்களிலும், வீடுகளிலும் அமாவாசை தினத்தில் பகல் 12 மணிக்கு பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சையை பலிகொடுப்பது நமது வழக்கம். இவ்வாறு செய்வதால் வாணிபம் வளர்பிறையா வளரும், வீட்டில் மகிழ்ச்சி, செல்வம், கல்வி எல்லாம் வளரும் என்பது நம்பிக்கை. எவ்வாறு பலிகொடுக்க வேண்டும்? அமாவாசையன்று தேங்காய் உடைப்பவர்கள்,




