இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா இருப்பது உறுதி..!!
நம் மனதிற்கு பிடித்தவர்களின் மரணம் என்பது நம்மை நிலைகுலைய வைக்கும் ஒன்றாகும். பிடித்தவர்களின் பிரிவு என்பது தாங்கிக்கொள்ள முடியாத கடினமான துயரமாகும். ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று அவர்களது உடல் மட்டுமே நம்மை பிரிந்திருக்கிறதே தவிர அவர்களின் ஆன்மா அல்ல. அவர்கள் திரும்பி வருவதற்கு




