கவுனி அரிசி பொடி செய்வது எப்படி..??
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 50 கிராம் அளவு கருப்பு கவுனி அரிசியை சேர்த்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் அரிசியை நன்கு வறுக்க வேண்டும். அரிசியிலிருந்து வாசனை வரத் தொடங்கியதும் அடுப்பை அணைத்து மற்றொரு பாத்திரத்திற்கு அரிசியை மாற்றிக் கொள்ளலாம். அடுத்ததாக அதே கடாயில் ஒரு




