48 நாள் தொடர்ந்து இந்தக் கீரை.. பகலில் கூட நட்சத்திரம் பார்க்கலாம்..!! இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க..!!
பொன்னாங்கண்ணி கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது, இது மாலைக்கண் நோய் மற்றும் பிற கண் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். இவ்வளவு நன்மை கொண்ட பொன்னாங்கண்ணி கீரையை எப்படி செய்வது என்று




