பித்தப்பை பிரச்சனையை முன்கூட்டியே காட்டும் அறிகுறிகள்..!!
பித்தப்பை பிரச்சனைகளை காட்டும் அறிகுறிகள்… மேல் வயிற்றுவலி பித்தப்பையில் பிரச்சனை இருந்தால் வெளிப்படும் முதல் அறிகுறி, வயிற்றுவலிதான். அதுவும் இந்த வலியானது வயிற்றின் மேல்பகுதியில், விலா எலும்புகளுக்கு கீழே ஏற்படும். குறிப்பாக இந்த வலி லேசாக இல்லாமல், கூர்மையானதாக, தாங்க முடியாத அளவில் இருக்கும். வலது தோள்பட்டை, முதுகு




