குங்கும பூவை பாலில் கலந்து அருந்தி வருவதால் நடக்கும் அதிசயம்..!!
பொதுவாக குங்குமப்பூவை கர்ப்பிணி பெண்களுக்கு நம்ம ஊரில் சாப்பிட கொடுப்பதுண்டு .இதற்கு காரணமாக அவர்கள் கூறுவது பிறக்கும் குழந்தை நல்ல சிவப்பாக பிறக்கும் என்பதுதான் .ஆனால் அது மட்டுமல்லாமல் குங்குமப்பூவை பல வடிவத்தில் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் நமக்கு உண்டாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 1.குங்குமப் பூவை




