உயிரைக் காத்த உண்மை..!! அருமையான சிறுகதை..!! படித்து பாருங்கள் பிடிக்கும்..!!
உயிரைக் காத்த உண்மை..நரி, ஓநாய், முயல் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு விவசாயின் பயிர்களையும், விளை பொருட்களையும் நாசம் செய்து வந்தனஇதனால் மிகவும் பாதிக்கப்பட்ட விவசாயி மூன்றையும் ஒழித்துக்கட்ட முடிவு செய்தான். ஒரு நாள் அந்த விவசாயி அவைகளைப் பிடிக்கப் பந்தயங் களை வைத்தான்.ஒரு நாள் நரி, ஓநாய்,




