1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
வாழ்க்கை வாழ்வதற்கே..!! அன்றைய கால நினைவுகள் பதிவு வடிவில்..!!

வாழ்க்கை வாழ்வதற்கே..!! அன்றைய கால நினைவுகள் பதிவு வடிவில்..!!

வாழ்கை வாழ்வதற்கே... இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும் கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்தது நண்பர்களோடு எதையும் எதிர்பாராமல் தூய நட்பாய் பழகினோம் ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு ஒரு வாரம் தவம் கிடந்தோம் அந்த காலம் தான் நன்றாக இருந்தது.. ஆரத்தி எடுக்க

லைப் ஸ்டைல்
கழிவறையில் ஸ்மார்ட் போன் உபயோகம் செய்கிறீர்களா..?? அலார்ட் விடும் மருத்துவர்கள்..!!

கழிவறையில் ஸ்மார்ட் போன் உபயோகம் செய்கிறீர்களா..?? அலார்ட் விடும் மருத்துவர்கள்..!!

கழிவறையில் ஸ்மார்ட் போன் உபயோகம் செய்வதால் ஏற்படும் விளைவுகள்..!! கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!! இந்த நவீன காலகட்டத்தில் ஒவ்வொருவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் என்பது அவசியமாக இருக்கிறது. வீட்டில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் என்று கூறும் அம்மா அப்பா குழந்தைகள் கூட இன்று ஸ்மார்ட் ஃபோன்களை தான் அதிகமாக

லைப் ஸ்டைல்
கடன் பிரச்சினை விரைவாக தீர இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

கடன் பிரச்சினை விரைவாக தீர இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

  இந்த நவீன காலகட்டத்தில் கடன் வாங்குவது என்பது ஒரு சாதாரணமாக ஆகிவிட்டது. ஒரு சிலர் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான வருமானம் இல்லாததால் கடன் வாங்கி அந்த தேவைகளை பூர்த்தி செய்ய நினைக்கின்றனர். இதனால் பலரும் கடனால் தவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு விரைய

லைப் ஸ்டைல்
எல்லா கவலையும் மறந்து சிரிக்க கண்டிப்பாக இந்த பதிவை படிங்க..!! படித்ததில் சிரித்தது..!!

எல்லா கவலையும் மறந்து சிரிக்க கண்டிப்பாக இந்த பதிவை படிங்க..!! படித்ததில் சிரித்தது..!!

கதவைத் திறந்துகொண்டு இன்ட்டர்வியூ ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ். ‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர். போனான். ‘சிட் டவுன்’ உட்கார்ந்தான். அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை. சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த கார்ப்பெட். நாற்காலிகள் ஒவ்வொன்றும் அக்பர்

லைப் ஸ்டைல்
மகள் சொன்ன அந்த வார்த்தை அப்பாவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது..!! படித்ததில் பிடித்தது..!!

மகள் சொன்ன அந்த வார்த்தை அப்பாவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது..!! படித்ததில் பிடித்தது..!!

"அம்மா.. நான், உங்க மருமக, பேத்தி மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்க தானே?’’ "சரிப்பா.. நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க’’.

லைப் ஸ்டைல்
எல்லா ஆண்களும் கட்டாயம் படிக்க வேண்டிய அருமையான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

எல்லா ஆண்களும் கட்டாயம் படிக்க வேண்டிய அருமையான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

எல்லா ஆண்களும் கட்டாயம் படிக்க வேண்டிய அருமையான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!! இவர்களைப் பார்த்தால் பயம்என்பதை விடஇவர்களுடன் இருந்தால்எந்த பயமும் இல்லைஎன்ற உணர்வும்இவர்களிடம் எதைச் சொன்னாலும்பிரச்சினை மட்டுமே வரும்என்பதை விடதவறே என்றாலும்இவர்களிடம் பேசினால்சரியாகி விடும் என்றுஉணர வைப்பதேஉண்மையான ஆண்மைஅப்பாவாக அண்ணாவாகதம்பியாக நண்பனாக இந்த அனைத்து உறவுகளின்உணர்வையும் தரக்கூடியகனவர்களாகஎல்லா பாதுகாக்க கூடியஉறவுகளின்

லைப் ஸ்டைல்
நகை உருவாக்கும் பகை..!! கணவன் மனைவி கட்டாயம் படிங்க..!! படித்ததில் பிடித்தது..!!

நகை உருவாக்கும் பகை..!! கணவன் மனைவி கட்டாயம் படிங்க..!! படித்ததில் பிடித்தது..!!

பெண்களுடைய உயிர் மொத்தமும் அவர்களது தங்க நகைப் பெட்டிக்குள் இருக்கிறது என்ற உளவியல் புரியாத கணவர்களால் தான் பல குடும்பங்கள் இன்று திண்டாட்டத்தில் நிற்கிறது. வீட்டுக்கு ஒரு தேவை, வருமானத்தில் ஒரு முடக்கம் என்றால் வீட்டுப்பெண்கள் வைத்திருக்கும் நகைப்பெட்டி தான் ஆண்களது இறுதிகட்ட நம்பிக்கை என்ற உளவியல் புரியாத

லைப் ஸ்டைல்
அருமையான சிறுகதை..!! கண்களில் கண்ணீர் வரவைத்த பதிவு..!!

அருமையான சிறுகதை..!! கண்களில் கண்ணீர் வரவைத்த பதிவு..!!

வாசலில், பால்காரனின் சைக்கிள் மணி சப்தம் கேட்க, “விடிந்து விட்டதா?’ என்று, அருகில் இருந்த கடிகாரத்தை பார்க்க, அது ஐந்து என காட்டியது. அருகில், ரேணுவின் படுக்கை காலியாக இருந்தது.“எழுந்து விட்டாள் போலிருக்கிறது. பாவம் ராத்திரியெல்லாம் தூங்காமல், மனவேதனையுடன் புலம்பிக் கொண்டிருந்தாள்…’ சமையல் அறையிலிருந்து வரும் காபி பொடியின்

லைப் ஸ்டைல்
பனங்கிழங்கின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்..!!

பனங்கிழங்கின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்..!!

பனங்கிழங்கு – ஆரோக்கியம் நிறைந்த இயற்கையின் பரிசு பனங்கிழங்கு (Palm Sprouts) என்பது தமிழர் மரபு உணவுகளில் முக்கிய இடம் வகிக்கின்றது. இயற்கையான சர்க்கரை சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த இக்கிழங்கு, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதிசய உணவாகும். பனங்கிழங்கின் நன்மைகள் 1. சூடான ஆற்றல்: உடலுக்கு உடனடி

லைப் ஸ்டைல்
ஒருவனுக்கு ஒருத்தி..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கைக்கு தேவையான  பதிவு..!!

ஒருவனுக்கு ஒருத்தி..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கைக்கு தேவையான பதிவு..!!

ஒருவனுக்கு ஒருத்தி...... ஒரு மனிதனின் ஆயுட்காலம மற்ற உயிரினங்களோடு ஒப்பிட்டால் மிக அதிகம்! மனிதனை தவிர கருவிலே 300 நாட்கள் தாண்டும் ஒரே உயிரினம் யானை மட்டும் தான்! பத்து மாதம் கருவில் மட்டுமல்ல அதற்குப் பிறகும் இரண்டு மூன்று வருடங்கள் பெற்றோர்கள் இல்லாமல் மனித இனம் வாழ