தாலியை ஏன் நெஞ்சுகுழியில் படும்படி அணிகிறோம்?.. இனி இந்த தவறை செய்யாதீங்க..!!
இயற்கையாகவே தங்கத்திற்கு வசீகர தன்மையும் உறுதித்தன்மையும் அதிகம். தங்கத்தை நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது. தங்க நகைகளை அணிவதால் நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை நமது முன்னோர்கள் தெளிவாக கணித்து வைத்திருக்கிறார்கள். பெண்கள் தங்கத்தில் தாலி அணிய வேண்டும்




