மனைவி என்பவள் யார்..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் கணவன்மார்களே..!!
மனைவிஎன்பவள் யார்? கடல் சொன்னது : மனைவி என்பவள் கணவன் துக்கத்தில் இருக்கும் போதெல்லாம் அவனைத் தன் மடியில் ஏந்தி ஆறுதல் சொல்பவள். வானம் சொன்னது: மனைவி என்பவள் கணவனின் ஒவ்வொரு துக்கத்தையும் தனதாக எண்ணி கண்ணீர் வடிப்பவள். பூமி சொன்னது : மனைவி என்பவள் கணவனின் மணிமகுடம்




