முள்ளங்கி முதல் கொடுக்காப்புளி வரை அவற்றில் உள்ள மருத்துவத்தையும் மகத்துவத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!
பலரும் முள்ளங்கி சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள் அதே போல் தான் கொடுக்காப்புளியும் கொடுக்காப்புளி என்றாலே துவர்ப்பு நிறைந்தது, அதனையும் பலர் விரும்பி சாப்பிட மாட்டார்கள் ஆனால் இவற்றில் இரண்டிலும் சத்துக்கள் ஏராளம்... முள்ளங்கி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு குரலை இனிமையாக்குகிறது பசியை




