எதிர்பாராத பணவரவு கிடைக்க வெள்ளிக் கிழமை செய்ய வேண்டிய தாந்த்ரீக பரிகாரம்..!!
தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அதுவும் இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையை செய்து வர திடீர் பண வரவு உண்டாகும்- செல்வ நிலை உயரும். இருபது மொச்சை




