மாற்றத்தை விதைத்த சாமானியன் பொன்மாரியப்பன்..!!
இன்றைய காலங்களில் சாதாரண மனிதர்கள் கூட சாதனையாளர்களாக மாற முடியும் அப்படி இருக்கும் பட்சத்தில் சாதனைகளை நீ அடைய வேண்டுமென்றால் சரித்திரங்கள் நீ படைக்க வேண்டும் என்றால் உனக்குள் உன்னை தேடு அந்த தேடுதல் உனக்கான மாற்றத்தை தரும் என்று ஒரு சாமானியன் நிரூபித்துள்ளார்.. தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரத்தை




