பெண்களை வாடி போடி என்றும்?.. வாமா போமா என்றும்?..
பெண்களை வாடி போடி என்றும்.. வாமா போமா என்றும் வாடா போடா என்றும் பாப்பா என்றும் செல்லம் குட்டி என்றும் அழைப்பது அனைத்து ஆண்களின் வழக்கமாக இருக்கிறது..... இதையெல்லாம் என்ன அர்த்தத்தில் அவர்களை அப்படி அழைக்கிறோம் என்று அநேகம் பேருக்கு தெரிவதில்லை. (மா..டி..பா..டா..குட்டி..செல்லம்) இதற்க்கு எல்லாம்




