விவாகரத்துக்குக் காரணமாகும் பெற்றோர்..!! உண்மையா?.. இல்லையா?..
விவாகரத்துக்குக் காரணமாகும் பெற்றோர்... வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடுவதை பார்த்து நாம் வருத்தப்படுகிறோம். ஆனால் 95% விவாகரத்துக்கு காரணமே ஒன்று கணவன் வீட்டு பெற்றோர்கள் அல்லது மனைவி வீட்டு பெற்றோர்கள் என்று இவர்கள் பக்கம் யாராவது ஒருவர் தான் முக்கிய காரணமாக உள்ளார்கள். உலகத்தின் போக்கிற்கு




