வியாழன், அக்டோபர் 29, 2026
உண்மையின் குரல்
அரசியல்

“சட்டம் ஒழுங்கிற்கும் டாடா காட்டிட்டாரு!” – முதல்வர் விஜய்யை விமர்சித்த உதயநிதி..

“சட்டம் ஒழுங்கிற்கும் டாடா காட்டிட்டாரு!” – முதல்வர் விஜய்யை விமர்சித்த உதயநிதி..

 

 

தூத்துக்குடியில் சசிகலா என்ற பெண் கொ** செய்யப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடிக்கடி சாலைகளில் டாடா காட்டும் முதலமைச்சர் விஜய், சட்டம் ஒழுங்கிற்கும் ஒரேயடியாக டாடா காட்டிவிட்டதால், ரவுடிகள் Casual-ஆக கொலை செய்துவிட்டு டாடா காட்டி தப்பித்து விடுகின்றனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

 

தூத்துக்குடி பெண் கொலை சம்பவத்தை முன்வைத்து, தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு செயல்பாடு குறித்து உதயநிதி ஸ்டாலின் எழுப்பியுள்ள இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.