வியாழன், நவம்பர் 05, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ரூ.9,500 கோடி மதிப்பிலான பத்திரங்களை ஏலம் விடும் தமிழக அரசு! நவ.9-ல் நடைபெறுகிறது!

ரூ.9,500 கோடி மதிப்பிலான பத்திரங்களை ஏலம் விடும் தமிழக அரசு! நவ.9-ல் நடைபெறுகிறது!

தமிழக அரசு ரூ.9,500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏல முறையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

 

இந்த ஏலத்தில் 2041, 2046, 2051 மற்றும் 2056 ஆகிய ஆண்டுகளில் முதிர்வடையும் காலக்கெடு கொண்ட மறுவெளியீட்டுப் பத்திரங்கள் இடம்பெறுகின்றன. இதற்கான ஏல நடவடிக்கை வரும் நவம்பர் 9, 2026 அன்று மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி வாயிலாக, இ-குபேர் (E-Kuber) மின்னணு தளத்தில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.