ஞாயிறு, அக்டோபர் 25, 2026
உண்மையின் குரல்
சினிமா

சென்னையில் இன்று தனுஷ் ரசிகைகளுக்காக பிரம்மாண்ட மாநாடு! 5,000 பெண்கள் பங்கேற்கத் திட்டம்!

சென்னையில் இன்று தனுஷ் ரசிகைகளுக்காக பிரம்மாண்ட மாநாடு! 5,000 பெண்கள் பங்கேற்கத் திட்டம்!

 

 

சென்னையில் இன்று நடைபெற உள்ள நடிகர் தனுஷின் நற்பணி மன்ற மகளிரணி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் தனுஷ் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பெண்கள் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

மாநாட்டில் பங்கேற்கும் பெண்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் தனுஷ் பங்கேற்க உள்ளதால், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாடு ரசிகைகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.