திங்கள், அக்டோபர் 26, 2026
உண்மையின் குரல்
சினிமா

‘நான் நலமாக இருக்கும்போதே இப்படியா?’ – மொட்டை ராஜேந்திரன் வேதனை..

‘நான் நலமாக இருக்கும்போதே இப்படியா?’ – மொட்டை ராஜேந்திரன் வேதனை..

 

 

தான் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவலால் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து நடிகர் காதல் சுகுமார் வெளியிட்ட பதிவில், சக நடிகர் ஒருவர் ராஜேந்திரன் இறந்துவிட்டதாக தவறான தகவலைப் பரப்பியதாகவும், இதனால் ராஜேந்திரன் மிகவும் வேதனை அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், “நான் நலமாக இருக்கும்போது இப்படி செய்தி போடுகிறார்களே” என ராஜேந்திரன் ஆதங்கத்துடன் கூறியதாகவும் காதல் சுகுமார் தெரிவித்துள்ளார்.

 

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.