சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? மு.க.ஸ்டாலின் சுவாரசிய பதில்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்கள், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகக் கூறும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், முதலில் தேர்தல் தேதி அறிவிக்கப்படட்டும் என்றும், அதுகுறித்து பின்னர் பேசிக்கொள்ளலாம் என்றும் கூறினார்.




கருத்துகள் (0)