சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
வேலைவாய்ப்பு

இந்திய கடலோர காவல்படையில் 365 பணியிடங்கள் அறிவிப்பு!..

இந்திய கடலோர காவல்படையில் 365 பணியிடங்கள் அறிவிப்பு!..

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 365 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதவி பெயர்: நாவிக் மற்றும் யான்ட்ரிக் கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ. வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு. முதல்கட்ட தேர்வு: நவம்பர் 2026 இரண்டாம் கட்ட தேர்வு: பிப்ரவரி 2027 மூன்றாம் கட்ட தேர்வு: மே /அக்டோபர் (2027) விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-10-2026 கூடுதல் விவரங்களுக்கு : https://ssc.gov.in

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.