ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
வேலைவாய்ப்பு

இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

இந்திய அரசின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கியில் (Export-Import Bank of India) 2026ஆம் ஆண்டுக்கான மேலாண்மை பயிற்சியாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 

இந்த வேலைவாய்ப்பின் மூலம் மொத்தம் 120 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பொறியியல், மேலாண்மை, சட்டம் மற்றும் கணினி சார்ந்த படிப்புகளை முடித்தவர்களுக்கு இதில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

வேலைவாய்ப்பு விவரங்கள்

 

பணியிடங்கள்: Management Trainee மற்றும் Manager

 

மொத்த காலிப்பணியிடங்கள்: 120

 

கல்வித்தகுதி: B.E / B.Tech, MBA, LLB, MCA உள்ளிட்ட தொடர்புடைய கல்வித்தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

 

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை

 

சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை

 

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.12.2026

 

வங்கி பணியில் சேர ஆர்வமுள்ளவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

விண்ணப்பிக்கும் இணையதளம்:

https://ibpsreg.ibps.in/iebmtmnov26/ 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.