வெள்ளி, அக்டோபர் 30, 2026
உண்மையின் குரல்
அரசியல்

ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

 

போடி சட்டமன்றத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து, வாக்காளர் கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டு, கண்ணன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.