1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து தஞ்சாவூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து தஞ்சாவூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழகத்தில் விவசாயிகளின் நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, திமுக சார்பில் இன்று (ஆகஸ்ட் 3) தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

அரசியல்
வேளாண் பட்ஜெட் நகலை கோயிலுக்கு எடுத்துச் சென்ற விவகாரம்: அமைச்சர் மீது ரகசிய காப்பு மீறல் குற்றச்சாட்டு..!!

வேளாண் பட்ஜெட் நகலை கோயிலுக்கு எடுத்துச் சென்ற விவகாரம்: அமைச்சர் மீது ரகசிய காப்பு மீறல் குற்றச்சாட்டு..!!

  ஆகஸ்ட் 6-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட் நகலை திருப்பதிக்கு கொண்டு சென்று சாமி தரிசனம் செய்த தமிழக அமைச்சர் வினோத் மீது ரகசிய காப்பு பிரமாண மீறல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பட்ஜெட் என்பது மக்களுக்கான அரசியல் சாசன ஆவணம் என்றும், அதனை தனிமனித

அரசியல்
ராகுல் காந்தி அறிவுரை: “சத்தியமூர்த்தி பவனில் மட்டும் முடங்காமல் மக்களுடன் பயணிக்க வேண்டும்”..!!

ராகுல் காந்தி அறிவுரை: “சத்தியமூர்த்தி பவனில் மட்டும் முடங்காமல் மக்களுடன் பயணிக்க வேண்டும்”..!!

காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனில் மட்டுமே முடங்காமல், மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ராகுல் காந்தி அறிவுறுத்தியதாக காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில், புதிய உத்வேகத்துடன் கட்சியினர் செயல்பட வேண்டும் என ராகுல் காந்தி

அரசியல்
இந்த மாதமே கூட்டுறவு சங்கத் தேர்தலா?.. அமைச்சர் காந்தி முக்கிய தகவல்..!!

இந்த மாதமே கூட்டுறவு சங்கத் தேர்தலா?.. அமைச்சர் காந்தி முக்கிய தகவல்..!!

தமிழ்நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நடைபெறாததால், பல சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாமல் அரசு அதிகாரிகள் மூலமாக நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கூட்டுறவு சங்கத் தேர்தல் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்தி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.   அவர்

அரசியல்
ரேஷன், நெல் கொள்முதல் குறைகள்?.. புகார் தெரிவிக்க புதிய வசதிகள் அறிவிப்பு..!!

ரேஷன், நெல் கொள்முதல் குறைகள்?.. புகார் தெரிவிக்க புதிய வசதிகள் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை எளிதாக தெரிவிக்கும் வகையில் புதிய புகார் தொடர்பு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து நேரடியாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து விரைவான

அரசியல்
ராகுல் காந்தி – முதலமைச்சர் விஜய் சந்திப்பு ரத்து?.. காவிரி விவகாரத்தில் அரசியல் பரபரப்பு..!!

ராகுல் காந்தி – முதலமைச்சர் விஜய் சந்திப்பு ரத்து?.. காவிரி விவகாரத்தில் அரசியல் பரபரப்பு..!!

காவிரி நீர் பிரச்சினை மீண்டும் தீவிர அரசியல் விவாதமாக மாறியுள்ள நிலையில், சென்னை வருகை தரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இடையே நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான

அரசியல்
“விஜய் ஆட்சிக்கு ஆபத்து வந்தால் போர்வாளாக நிற்பேன்!” – வைகோ ஆவேசம்..!!

“விஜய் ஆட்சிக்கு ஆபத்து வந்தால் போர்வாளாக நிற்பேன்!” – வைகோ ஆவேசம்..!!

சென்னையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவை கடுமையாக விமர்சித்தார். "ஆட்சி போய்விட்டதால் இனி கமிஷன் மற்றும் பணம் குவிக்கும் வாய்ப்பு இல்லை என்பதையே சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று அவர் குற்றம்சாட்டினார்.   மேலும், முதலமைச்சர் விஜயின் ஆட்சியை கவிழ்க்க எந்த முயற்சியும் நடந்தாலும் அதை ஒருபோதும்

அரசியல்
காவிரி நீர் உரிமை விவகாரம்: தஞ்சையில் ஆகஸ்ட் 3-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

காவிரி நீர் உரிமை விவகாரம்: தஞ்சையில் ஆகஸ்ட் 3-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

  தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும், டெல்டா விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கக் கோரியும் தஞ்சையில் ஆகஸ்ட் 3-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிப்பார்

அரசியல்
தீரன் சின்னமலை நினைவு நாள் அறிக்கையில் எஸ்.பி.வேலுமணி பதவி குறிப்பிடப்பட்ட விவகாரம்: எடப்பாடி பழனிசாமி நிலைப்பாட்டில் மாற்றமில்லை..!!

தீரன் சின்னமலை நினைவு நாள் அறிக்கையில் எஸ்.பி.வேலுமணி பதவி குறிப்பிடப்பட்ட விவகாரம்: எடப்பாடி பழனிசாமி நிலைப்பாட்டில் மாற்றமில்லை..!!

  தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயரை அவரது கட்சி பதவியுடன் குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்த அறிக்கையில், “அதிமுக துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வேலுமணி, தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்துவார்”

அரசியல்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியல் வெளியீடு: 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பணிகள் தொடக்கம்..!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியல் வெளியீடு: 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பணிகள் தொடக்கம்..!!

  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (30.07.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி செ. கமலி அவர்கள் இந்த தரவரிசைப்பட்டியலை