அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்..!! அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆன செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியது “அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்பதே கிடையாது. திமுக ஆட்சியில் தான் முதன் முதலில் கள்ளச்சாராயம் புழக்கத்திற்கு வந்தது. அதிலும் குறிப்பாக செந்தில் பாலாஜி தான் கள்ளச்சாராயம் விற்பனைக்கு மூல காரணமாக அமைந்தார்




