தமிழகத்தில் மனிதர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை..!! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்..!!
தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறு போல் ஓடிக் கொண்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் உள்ள வானகரத்தில் இன்று பாஜக மாநில செயற்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க




