நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா..!!
தமிழ்நாடு நுகர்வோர் கழகம் கீழ் நியாய விலை கடை ஆங்காங்கே இருக்கிறது அதில் தான் மக்களுக்கான ரேஷன் பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசுகள் என வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் புதிதாக கட்டிய நியாய விலை கடை கட்டிடத்தை அமைச்சர்




