1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
ரீல்ஸ் போடுங்க 2 லட்சம் பணத்தை வெல்லுங்க..!!

ரீல்ஸ் போடுங்க 2 லட்சம் பணத்தை வெல்லுங்க..!!

தமிழக காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ரூல்ஸ் போடுங்க பணத்தை வெல்லுங்க அப்படிங்கிற வகையில ஜீரோ ஆக்ஸிடெண்ட் என்ற தலைப்பில் அறிவித்துள்ளது. Zero accident day தொடர்பாக 60 வினாடிகளில் ரீல்ஸ் போடும் காணொளி அதிகம் பார்வையாளர்களை கவர்ந்த வீடியோவுக்கு தலா 2,00000 மற்றும் சிறந்த படைப்பாளிக்கு

தமிழகம்
கல்லூரி பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்..!!

கல்லூரி பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள கந்தசாமி கண்டர் தனியார் கல்லூரி வளாகத்தில் பல்வேறு பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர் கருப்பு உடை அணிந்து. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உதவி பேராசிரியர்கள் தமிழக முழுவதும் உதவி பெறும் பேராசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர், இதில் மண்டல

அரசியல்
(தமிழ்ப் புதல்வன்) என்ற திட்டத்தை தொடங்கி வைத்தால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

(தமிழ்ப் புதல்வன்) என்ற திட்டத்தை தொடங்கி வைத்தால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

தமிழக அரசு தமிழகத்தில் பல திட்டங்களை மக்களுக்காக அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறது இதனால் விவசாயிகள் மகளிர் ஆண்கள் பலரும் இத்திட்டங்களை வைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் பட்சத்தில், தமிழகத்தில் (தமிழ்ப் புதல்வன்) என்ற திட்டம் வெளிவந்துள்ளது.. இத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 6 முதல் 12 வகுப்பு

தமிழகம்
நாமக்கல் அருகே காவேரி ஆற்றின் வெள்ள பாதிப்பினால் சேதப்பட்ட ஏழு வீடுகளின் மறு சீரமைப்பு பற்றி வட்டாட்சியர் பேச்சு…!!

நாமக்கல் அருகே காவேரி ஆற்றின் வெள்ள பாதிப்பினால் சேதப்பட்ட ஏழு வீடுகளின் மறு சீரமைப்பு பற்றி வட்டாட்சியர் பேச்சு…!!

தொடர்ந்து பெய்த கனமழையின் காரணத்தால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீரினால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள காவிரி ஆற்றின் கரையோரம் இருந்த ஏழு வீடுகள் வெள்ளத்தால் சேதாரம் அடைந்தது. மேலும் குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றின் வெள்ளம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் குடியிருப்பு

தமிழகம்
குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கும் வங்கிகள் பற்றிய தகவல்..!!

குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கும் வங்கிகள் பற்றிய தகவல்..!!

தமிழகத்தில் பல வங்கிகளில் குறைந்த வட்டியில் வங்கியில் பணம் பெற்றுக் கொள்ளலாம் அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். பஞ்சாப் நேஷனல் வங்கி : வட்டி விகிதம் 10.4% ரூபாய் 5 லட்சம் கடனுக்கு 5 வருடங்களுக்கு மாதந்தோறும் EMI வேண்டிய தொகை ரூபாய்.10.772/ HDFC வங்கி : வட்டி

ஆரோக்கியம்
தந்தைக்கு மாரடைப்பு மகளின் அழு குரல் ஓடிவந்து உதவிய டாக்ஸி ஓட்டுனர்..!!

தந்தைக்கு மாரடைப்பு மகளின் அழு குரல் ஓடிவந்து உதவிய டாக்ஸி ஓட்டுனர்..!!

சென்னை விமான நிலையத்தில் மகளின் முன் தந்தைக்கு மாரடைப்பு.. சென்னை விமான நிலையத்தில் கால் டாக்ஸி புதிய பிக்கப் பாயிண்டுக்கு நடந்து சென்ற முதியவருக்கு எதிர்பாராத விதமாய் நெஞ்சு வலி ஏற்பட்டது, பயத்தில் பரி தவித்த மகள் "அப்பா உங்களுக்கு ஒன்னும் இல்லப்பா எழுந்திரிங்கப்பா","அப்பா நான் இருக்கிறேன்ப்பா" என்று

தமிழகம்
நாமக்கல் அருகே முதியவர் ஒருவர் தற்கொலை..!!

நாமக்கல் அருகே முதியவர் ஒருவர் தற்கொலை..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்து கந்தம்பாளையம் அருகே உள்ள திடுமல் குடித்தெருவை சேர்ந்த பெரியசாமி வயது(71) நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இது குறித்து நல்லூர் போலிஷ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டும், மேலும் அவரின் உடலை மீட்டு

தமிழகம்
ஆன்லைன் ரம்மியில் 15 லட்சத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார்..!!

ஆன்லைன் ரம்மியில் 15 லட்சத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார்..!!

உலகமெங்கும் சூதாட்டம் வெகு விரைவாக பரவிக் கொண்டிருக்கிறது இது மொபைல் போன்களில் ஆன்லைன் ரம்மி என்று மற்றும் பலவிதமான பெயர்கள் சூடி சூதாட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில நாட்களாக சூதாட்டத்தில் பணம் இழந்து அதிலேயே மூழ்கி எத்தனை பேர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று சென்னையை

தமிழகம்
சூப்பர் அறிவிப்பு : மக்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! போக்குவரத்துக் கழகம்

சூப்பர் அறிவிப்பு : மக்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! போக்குவரத்துக் கழகம்

தமிழகத்தில் விசேஷ நாட்களில் பேருந்து வசதிகள் கூடுதலாக இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது, சென்னையிலிருந்தும் கிளம்பாக்கத்தில் இருந்தும் திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, கன்னியாகுமரி, ஈரோட்டுக்கு நாளை வெள்ளிக்கிழமை

தமிழகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்த நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை தேர்வு செய்கிறது அரசு..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்த நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை தேர்வு செய்கிறது அரசு..!!

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் உதவி தேவைப்படுவோருக்கான உதவிகளை சிறப்பாக செய்து வந்த நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளி நலனுக்காக தேசிய அளவில் நல்ல உதவிகளை வழங்கிய மற்றும் சிறப்பாக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை தேர்வு செய்து அவற்றிற்கு