நாளை வேலங்கவுண்டம்பட்டியில் மின்சார நிறுத்தம்..!!
நாளை வேலை கவுண்டம்பட்டி பகுதியில் காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் வேலம்கவுண்டம்பட்டியில் அமைந்துள்ள முசிறி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை




