மாதம் 1000 ரூபாய் எளிமையாக பெற வேண்டுமா?.. இதை செய்தால் மட்டும் போதும்..!!
நமது தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் உதவி பெறும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நமது தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 15 தேதி தொடங்கி வைத்தார்.இத்திட்டத்திற்காக நமது தமிழக நிதியமைச்சர் வரவு,செலவு திட்டத்தில்




