முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மின்சாரத்துறை..!! விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்..!!
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற 24 மணி நேரம் நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 9498794987 என்ற செல்போன் எண்ணில் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டு




