ரத்தன் டாடா : நலமுடன் இருக்கிறேன் வீண் வதந்தி வேண்டாம்…!!!
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி போன்ற தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் பரப்ப வேண்டாம் என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.. உடல் நலக்குறைவு காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை பிரபல தொழிலதிபர் ரத்தன் தாத்தா மருத்துவர் வயது முதிர்வு காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக




