ஆதார் கார்டு புதுப்பிப்பதில் சில மாற்றங்கள்..!! உடனே இத தெரிஞ்சுக்கோங்க..!!
இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் மிக முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு இருந்து வருகிறது. அத்தகைய ஆதார் கார்டின் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்கும் விதமாக அண்மையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI ) ஆதார் கார்டில் சில புதிய விதிகள் மற்றும் அப்டேட்டுகளை கொண்டு




