அட்சய திருதியை பற்றிய 60 தகவல்கள்..!!
அன்றைய தினம் முழுவதும் தொடங்கப்படும் செயல்கள் சிறப்பானதாக அமையும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் இறைவனை முழு மனதோடு வழிபட வேண்டும் என்று ஆன்மீக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது. 1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. 2.




