திருஷ்டி கழிய எளிய பரிகாரம்..!!
. நாம் நேரமும்,காலமும் சரியாக இருந்தால் கூட மற்றவரின் திருஷ்டி(கண்ணுரு) பார்வை நம்மை வீழ்த்தகூடும்.திருஷ்டி கழிய எளிய பரிகாரம் என்னவென்றால்.., எலுமிச்சையை நான்காக கீறிக்கொள்ளுங்கள், உள்ளே குங்குமம் வைத்து குடும்பத்தினர் தலையை இடமிருந்து வலமாக மூன்றுதடவை,வலமிருந்து இடமாக மூன்று தடவை சுற்றி தரையில் சாறு பிழிந்து விட வேண்டும்.




