கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்?..
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? ஊரின் கடைக்கோடியில் வசிப்பவனும் தரிசித்து புண்ணியம் தேட வேண்டும் என்பதே இந்தசொற்றொடருக்கான பொருள். இறப்புத் தீட்டினால் ஆலயத்திற்குள் வர இயலாதோர், பணிச்சுமையின் காரணமாக உண்டாகும் நேரமின்மையால் அவதிப்படுவோர், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் பயணிப்போர் உள்பட கோடானுகோடி ஆன்மிக




