கோயிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டிச் செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே.. ஏன் தெரியுமா..??
• ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும்.. பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும்... இதன் மூலம் நம் உடலை தயார்படுத்திக் கொண்டு முதலில் கோபுரத்தையும் அதில்




