உங்கள் வேண்டுதல்கள் உடனே நிறைவேற இந்த வழிபாடு மட்டும் செய்யுங்க போதும்..!!
ஒரு மஞ்சத் துணியில ஒரு ரூபாய் நாணயத்தை முடிச்சு நீங்க என்ன நினைக்கிறீங்களோ இந்த பிரார்த்தனை இருக்கு எனக்கு இந்த கடன் பிரச்சினை இருக்கு எனக்கு இந்த கடன் பிரச்சினை தீரனும். இல்ல எனக்கு திருமண தடை இருக்கு அந்தத் திருமணத்தடை தீரனும். இல்ல எனக்கு படிப்பு என்னுடைய




