கேரளா குடம்புளி மீன் குழம்பு..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!
கல் சட்டியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடு செய்யவும். வெந்தயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதன்பின் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.நீளமாக நிற்க சின்ன வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள்




