புசுபுசுன்னு மென்மையாக இட்லி வர சில டிப்ஸ்..!!
புசுபுசுன்னு மென்மையாக இட்லி வர சில டிப்ஸ் இட்லி அரிசி – 4 கப், உளுந்து – 1 கப் என்ற அளவு சரியாக இருக்கணும். உளுந்தை நல்லா பஞ்சுபோல அரைக்கணும். அரைக்கும் போது ஐஸ் வாட்டர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தா மாவு சூடாகாது. வெந்தயம் 1 டீஸ்பூன்




