1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
அல்சரைக் குணமாக்கும் முட்டைகோஸ் ஜூஸ்..!!

அல்சரைக் குணமாக்கும் முட்டைகோஸ் ஜூஸ்..!!

  அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், காலையில் வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸை அருந்தி வந்தால், உடம்பில் அல்சரை ஏற்படுத்திய பாக்டீரியாவை அழித்து, அல்சர் பிரச்சனைகளை விரைவில் குணமாக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முட்டைக்கோஸ் ஜூஸில் அதிக அளவில் உள்ளன. இதனால் இது சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. முட்டைக்கோஸில் கலோரிகள்

ஆரோக்கியம்
உடலில் அதிகமான அசதியா..!! அப்போ இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!!

உடலில் அதிகமான அசதியா..!! அப்போ இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!!

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது.

ஆரோக்கியம்
1 ஸ்பூன் வெந்தயத்தில் இத்தனை நன்மைகளா..??

1 ஸ்பூன் வெந்தயத்தில் இத்தனை நன்மைகளா..??

  வெந்தயத்தில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு சீராகிறது.. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதய ஆரோக்கியத்தை வெந்தயம் மேம்படுத்துகிறது. புற்றுநோய்

ஆரோக்கியம்
வெற்றிலை பாக்கு போடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

வெற்றிலை பாக்கு போடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

வாய் சுகாதாரப் பிரச்சனைகளை சரிசெய்யும்: வெற்றிலை, பாக்கு சாப்பிடுவது ஈறுகளில் ஏற்படும் வலி மற்றும் இரத்தக் கசிவை குணப்படுத்த உதவுகிறது. இது ஈறுகளை வலுப்படுத்தி பற்களை இறுக்கமாகப் பிடிக்க உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்தும்: வெற்றிலை பாக்கு செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தி, செரிமானக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது. மலச்சிக்கலைத்

ஆரோக்கியம்
சக்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன..?? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

சக்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன..?? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

  இன்றைய உலகில் அதிகரித்து வரும் முக்கியமான உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாக நீரிழிவு நோய் காணப்படுகிறது. வயது முதிர்ந்தவர்களுக்கே மட்டுமல்லாமல் இளம் வயதினரிடமும் இந்த நோய் அதிகமாகக் கண்டறியப்பட்டு வருகிறது. நீரிழிவு நோய் என்பது உடலில் இரத்தச் சர்க்கரையின் அளவு இயல்பை விட அதிகரிக்கும் ஒரு நிலையாகும். இது

ஆரோக்கியம்
கண்கள் சொல்லும் உடல்நல ரகசியங்கள் பற்றி தெரியுமா..??

கண்கள் சொல்லும் உடல்நல ரகசியங்கள் பற்றி தெரியுமா..??

  மனித உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று கண்கள். கண்கள் நமக்கு உலகத்தைப் பார்க்கும் திறனை மட்டும் தருவதில்லை; உடலின் உள்ளே நடைபெறும் பல்வேறு மாற்றங்களையும் வெளிப்படுத்துகின்றன. அதனால்தான் மருத்துவர்கள் பலர் “கண்கள் உடலின் கண்ணாடி” என்று கூறுகின்றனர். சில நேரங்களில் கண்களில் தோன்றும் சிறிய மாற்றங்களே

ஆரோக்கியம்
பாகற்காய் ஜூஸ் பயன்கள்..!!

பாகற்காய் ஜூஸ் பயன்கள்..!!

பாகற்காய் ஜூஸ் பயன்கள்.. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை குறைக்க உதவும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். தோல் ஆரோக்கியத்தை

ஆரோக்கியம்
நோய்களை குணப்படுத்தும் வெங்காயம்..!!  பாட்டி வைத்தியம்..!!

நோய்களை குணப்படுத்தும் வெங்காயம்..!! பாட்டி வைத்தியம்..!!

  * நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறுது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும். * வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். * வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து,

ஆரோக்கியம்
புகை பழக்கத்தை விட நினைப்பவர்கள் கட்டாயம் இந்த பதிவை படிங்க..!!

புகை பழக்கத்தை விட நினைப்பவர்கள் கட்டாயம் இந்த பதிவை படிங்க..!!

தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டுச் சுவையுங்கள் . மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவக் குணம் கொண்ட உலர்

ஆரோக்கியம்
வெறும் வயிற்றில் டீ குடித்தால் இவ்வளவு ஆபத்தா..?? அல்சர் முதல் நீரிழப்பு வரை மருத்துவ உலகம் விடுக்கும் பகீர் எச்சரிக்கை..!!

வெறும் வயிற்றில் டீ குடித்தால் இவ்வளவு ஆபத்தா..?? அல்சர் முதல் நீரிழப்பு வரை மருத்துவ உலகம் விடுக்கும் பகீர் எச்சரிக்கை..!!

வெறும் வயிற்றில் டீ குடித்தால் இவ்வளவு ஆபத்தா? அல்சர் முதல் நீரிழப்பு வரை மருத்துவ உலகம் விடுக்கும் பகீர் எச்சரிக்கை! காலையில் எழுந்ததும் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதாக நம்பி பலரும் வெறும் வயிற்றில் டீ குடிக்கின்றனர். ஆனால், இந்த பழக்கம் உடலில் கடுமையான அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும்