அழுக்கு படிந்த நுரையீரலை எப்படி சுத்தப்படுத்தலாம் தெரியுமா..??
மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் நுரையீரல் முக்கியமான பணிகளை செய்யும். புகைப்பிடிப்பது, மாசடைந்த காற்று, வாகனப்புகை போன்றவற்றால் நுரையீரல் பாதிப்பு அடைகின்றன. பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஓர் அற்புதமான நாட்டு மருந்தை பார்ப்போம். தேவையான பொருட்கள்: மஞ்சள்




