இரவில் படுத்த உடனே தூக்கத்தை வரவைக்கும் இயற்கை உணவுகள்..!!
தூங்க செல்வதற்கு முன்பு என்ன சாப்பிடலாம்? இரவு படுக்கும் முன்பு சிறிய கிண்ணத்தில் திராட்சி சாப்பிடுவது தூக்கமின்மையை சரி செய்ய உதவுகிறது. பாதாம், ரோஜா, மல்லிகை போன்ற நறுமண அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்தி முழு உடல் மசாஜ் செய்யலாம் தேவையெனில் லாவெண்டர் மற்றும் சந்தனம் சேர்க்கலாம். நீராவி குளியலும்




