நீங்கள் பிளாக் டீ குடிப்பவரா?.. அதனால் ஏற்படும் விளைவுகள் தெரியுமா?..
உணவு உட்கொண்ட பிறகு பிளாக் டீ எனப்படும் கருப்புத் தேனீரை நிறைய பேர் பருகுகிறார்கள். சாப்பிட்ட பிறகு பிளாக் டீ பருகுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே வேளையில் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கருப்பு தேநீரை உட்கொண்டதன்




