சாப்பிட்ட பிறகு ஒருபோதும் இதையெல்லாம் செய்து விடாதீர்கள்..!! ஆபத்து விளைவிக்கும்..!!
சாப்பிட்ட பிறகு ஒருபோதும் இதையெல்லாம் செய்து விடாதீர்கள்..!! ஆபத்து விளைவிக்கும்..!! நம்முடைய முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே வீட்டில் உள்ள பெரியோர்கள் சாப்பிட்ட பிறகு இதையெல்லாம் செய்யக்கூடாது. குளித்த பிறகு இதையெல்லாம் செய்யக்கூடாது. குளிக்காமல் இதையெல்லாம் செய்யக்கூடாது. என்று பல கோட்பாடுகளும் கட்டமைப்புகளும் வைத்திருப்பார்கள். அதற்கெல்லாம் அறிவியல் ரீதியாகவும் காரணங்கள்




